நாமல் ராஜபக்ஷ கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜர்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.