மார்புக்கச்சையினை கழற்றி எறிய கேட்கப்பட்டால் நீங்கள் விரும்புவீர்களா? இன்னும் சில வருடங்கள் சென்ற பின்னர் குழந்தைகள் பெற்று ஒரு தாயான பின்பு அதற்கு நீங்கள் விரோதத்தினை தெரிவிப்பீர்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன சூடான வார்த்தைப்பிரயோகத்தில் விளாசியுள்ளார்.
ஸ்வர்ணவாகினியில் ஒளிபரப்பாகும் குறித்த “மஹஜன சேவய பிணிசெய்” எனும் கருத்துக் களத்தில் மார்புக்கச்சை குறித்து புத்திணீ எனும் ஊடகவியலாளர் கேள்வியளுப்பியதை தொடர்ந்தே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதனால் குறித்த ஊடகவியலாளர் சங்கடப்படுவதையும் உடனே தன்னை சுதாகரிக்க முயல்வதையும் காணலாம்.
குறித்த வீடியோவினை பார்வையிட வாசகர்களுக்கு,
குறித்த கருத்தானது 47 நிமிடங்களுக்கு பிறகே தெரிவிக்கப்படுகின்றது..
[youtube url=”https://www.youtube.com/watch?v=iyB8NY4rltE” width=”560″ height=”315″]