உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் டி அப்றூவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கு உயர்நீதிமன்றம், இன்று திங்கட்கிழமை மறுத்துவிட்டது.
அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கல்கிஸை நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.