இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட முதலாவது கார்

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட முதலாவது கார் இதுதான். (cadillac தயாரிப்பு) சேர் ஜோன் கொத்தலாவல அவர்களால் 1965 ஆண்டு பாவிக்கப்பட்டது.
தானியங்கி கியர் மற்றும் பவர் ஸ்டீரிங் வசதியை இந்த கார் கொண்டிருந்தது