நடிகை உபேக்சாக்கு தொல்லை கொடுத்தவருக்கு பிணை

ஹோமகம பிரதேசத்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொரலஸ்கமுவ ரத்தனபிட்டிய திலங்க பிரதீப் என்ற 35 வயதான கணனிப் பொறியியலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ச்சியாக குறித்த நபர் தொல்லை கொடுத்து வருவதாகக் ஸ்வர்னமாலி குற்றம் சுமத்தியுள்ளார்