வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உலகமெங்கும் வெளியாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி’ திரைப்படம் இணையத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி’ திரைப்படம் நேற்று இந்தியாவில் வெளியாகிறது.
இருப்பினும், வெளிநாடுகளில் இப்படம் முன்னரே திரையிடப்பட்டது.
இந்நிலையில், ‘மாசு’ முழுப்படத்தையும் திரையரங்கில் இருந்து திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையதளத்தில் உலாவ விட்டுள்ளனர்.
திரைப்படம் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பாகவே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துள்ளது குறித்து மாசு படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்..