தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன, தனது 69ஆவது வயதில் காலமானார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகாக்களில் ஒருவராக குணவர்தன கருதப்படுகின்றார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் குணவர்தன உயிரிழந்துள்ளார்.