மிகப்பாரிய பனிப்புயல் ஒன்று அமெரிக்காவின் கிழக்கு கரையை தாக்கியுள்ளது.
இது வொசிங்கடனில் இருந்து நியுயோர்க் வரையில் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 50 மில்லியன் மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பனிப்புயலானது மணிக்கு 30 அங்குல அளவில் பனிப்பொழிவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.