SLTJ ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேகம கிளை நடாத்திய 7வது இரத்ததான முகாம் 2016 01 24 அன்று நேகம மு.வி யில் கிளை தலைவர் அபுல் ஹசன் தலைமையில் காலையில் 08 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் 60 பேரில் 45 பேர் இரத்தம் வழங்கினார் தொடர்ந்து நேகம கிராமத்தில் அதிகமாக சமூக சேவைகள் அதிகமாக செய்து வரும் ஒரு அமைப்பாக SLTJ அமைப்பு காணப்படுகிறது
அஸீம் முஹம்மத்


