ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கடத்தலின் போது பயன்படுத்தப்பட்ட டிபெண்டர் ரக வாகனத்தை, 4.5 மில்லியன் ரூபாய் பிணை முறியில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான் மொஹமட் மிஹால் உத்தரவிட்டுள்ளார்.
ஹிருணிகாவின் டிபெண்டரை 4.5 மில்லியன் ரூபாய் பிணை முறியில் விடுவிப்பு