ஊவா மாகாண ஆசிரிய ஆலோசகர் சேவையை உடனடியாக அமுல்படுத்தும்படி மாபெரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றத் தீர்ப்புக்கு தலைவணங்கும்படி கோரியே ஊவா மாகாண ஆசிரிய ஆலோசகர்கள் மேற்படி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊவா மாகாண சபைக்கு முன்னாளேயே மேற்படி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.