தினகரனில் இப்படியான தவறா???Jan 28, 2016இன்றைய தினகரன் பத்திரிகையில் வியாழ கிழமைக்கு பதிலாக புதன் கிழமை என பிரசுரிக்கப்பட்டுள்ளது எனினும் ஆங்கிலத்தில் சரியாக Thursday என பிரசுரிக்கப்பட்டுள்ளது