இலங்கை விமான சேவையில் நடைபெற்றுள்ள நிதிமோசடிகள் குறித்து அதன் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்கவிடம் சற்றுமுன்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக முன்னிலையாகியுள்ளார்.
(1ம் இணைப்பு )
நிசாந்த விக்கிரமசிங்கவுக்கு நாளை ஜனாதிபதி ஆணைக்குழு ஆணை
http://fasttamil.wpengine.com/15606/
நிசாந்த விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்