ஆசிய கிண்ண T20 போட்டித் தொடரில் லசித் மாலிங்க பங்கேற்பார்

எதிர்வரும் 20ம் திகதி பங்களாதேஷில் ஆசிய கிண்ணப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.
மலிங்க உபாதையிலிருந்து முழுமையாக குணமடையாவிட்டாலும் போட்டித் தொடரில் பங்கேற்பதற்குத் தீர்மானித்துள்ளார்.

உலகக் கிண்ண போட்டித் தொடருக்கான அணியை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பமாக இந்தப் போட்டித் தொடர் அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.