ஏ9 மாங்குளம் வீதியில் பயங்கர விபத்து ! பலர் படுகாயம்!!

ஏ9 மாங்குளம் வீதியில் பயங்கர விபத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் படுகாயமற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென பாதையில் பாய்ந்த காட்டுப் பன்றிகளாலேயே பயணிகளுடன்

பயணித்த வாகனம் நிலை தடுமாறி மரத்துடன் மோதியதாக தெரியவருகின்றது.

1 2 3 4 5 6 7 8