முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 20ஆம் திருத்த சட்டம் தொடர்பில் பேசுகின்றார், அவர் அதனை குழப்பவே அதில் கை வைத்துள்ளாரென ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
20ஆம் திருத்த சட்டத்தினை ஐ.தே.கட்சியே முதலில் பேசியதாகவும், மஹிந்த அதில் தலையிடின் ஆதரவு வழங்கப்பட மாட்டாது எனவும் கூறினார்.