ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்னுமொருமுறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முகப்புத்தக கணக்கின் Likes எண்ணிக்கையில் தோற்கடித்துள்ளார்.
சிறிசேன அவர்களுக்கு இற்றை வரையிலான Likes எண்ணிக்கை சுமார் 873,454ஆக உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கோ வெறும் 869,792 எண்ணிக்கையான likes மட்டுமே உள்ளது.
அதன்படி சிறிசேன அவர்கள் Likes 3,631ஆல் முன்னிலையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.