பிரதே பரிசோதனைக்காக எம்பிலிபிட்டிய சுமித் பிரசன்னவின் சடலம் தோண்டுவது பிற்போடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் குறித்த சடலம் தோண்டுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் பிரதே பரிசோதனை மேற்கொள்ளும் சட்ட மருத்துவருக்கு வரமுடியாது என அறிவித்த காரணத்தால் இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.