அத்தஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியை காரணமாக எதிர் வரும் 13 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேரரின் இறுதிக் கிரியை எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கண்டி காவற்துறை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
24×7 Around the Globe