எம்பிலிப்பிடிய விவகாரம் – சடலம் தோண்டி எடுக்கப்படுகின்றது (PHOTOS)

எம்பிலிபிட்டியவில் பொலிஸாருடனான மோதலில் உயிரிழந்த இளைஞன் சுமித் பிரசண்ணவின் உடல் தற்போது மீண்டும் தோண்டி எடுக்கப்படுகிறது.

குறித்த சடலத்தில் சந்தேகம் இருப்பதால் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது என்று ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமன்த வர்ணகுலசூரிய அண்மையில் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

அதன்படி எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பிர்ணாந்தோவின் உத்தரவின் பேரில் சடலம் மீண்டும் தோண்டப்பட்டுக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் மேலும் கூறினார்.

 

1

2

3

4

(riz)