பாகிஸ்தான் இந்திய அணியினை வீழ்த்தினால் நிர்வாணமாய் வீரர்கள் முன்னிலையில் நிற்பேன் – பாக்.நடிகை (VIDEO)

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையில் எதிர்வரும் 19ம் திகதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணியை தோற்கடித்தால் தான் பாகிஸ்தான் வீரர்கள் முன் நிர்வாணமாக நிற்பதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை பதிவேற்றி அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் , பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அப்ரிடி எது கேட்டாலும் அதை செய்ய நான் தயார் என இந்த காணொளியில் அவர் கூறியுள்ளார்.

காணொளி கீழே….

[youtube url=”https://www.youtube.com/watch?v=1VpWWoltpow” width=”560″ height=”315″]