கம்பஹா – வீரகுல – வல்கம்முல்ல பிரதேசத்தில் வாய்பேச இயலாத பெண் ஒருவரை குழுவொன்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மற்றைய மூன்று சந்தேக நபர்கள், குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.