பாகிஸ்தான் பிரபல நடிகையும், அப்ரிடியின் காதலி என மார்தட்டித்திரியும் அர்ஷி கான் இந்திய ரசிகர்களுக்காக அரை நிர்வாணமாக நடனமாடி வீடியோவினை வெளியிட்டுள்ளார்.
டி20 உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்தால், தான் இடுப்புக்கு கீழ் ஆடையின்றி நடனமாடுவதாகவும், அதே சமயம் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்தால் மேலாடையின்றி தோன்றுவதாகவும் அர்ஷி கான் தெரிவித்திருந்தார்.
அதன்படி தனது ஆடையை அவிழ்த்து நடனமாடி அதை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதை அப்ரிடி மற்றும் இந்திய ரசிகர்களுக்காக செய்துள்ளாராம்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=tJZcIxH12xo” width=”560″ height=”315″]