Google Street View குளியாபிடியில் சிக்கிய காட்சி…. (PHOTOS)

Google நிறுவனமானது சமீபத்தில் எமது இலங்கை நாட்டுக்கும் Google Traffic வசதியினை பெற்றுத்தந்தது.

அதேவேளை, குறித்த வசதியினை நேற்றைய முன்தினம் (22) தொடக்கம் Google Street View நாடுபூராகவும்  வழங்குவதினை ஆரம்பித்தது.

குறித்த புதிய Street View ஊடாக Google Map சென்று நமது வீடு இருக்கும் இடத்தினை சரியாக அறியமுடிவதோடு குறித்த காட்சிகளை 360 டிகிரி அளவில் தெளிவாகவும் காணக்கூடியதாக உள்ளது.

www.google.lk/maps  சென்று உங்களுக்கு வேண்டிய இடங்களை பார்வையிட முடிவதோடு; குறித்த இடத்தினை Map இன் கீழுள்ள வெற்றிட இடமான Street View இல் Type செய்து  Click செய்து பார்வையிட முடியும்.

அவ்வாறு நாமும் தேடலில் இறங்கிய போது நமக்கு சில சில்மிசங்களையும் காணக்கூடியதாக இருந்தது. பன்னல குளியாபிடிய வீதியில் எலபடகம பாடசாலை அருகில் வித்தியாசமான காட்சியொன்றினை கண்டோம்.

அது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகன் ஒருவனிடம் ஏதோவொன்று வாங்குவதும் பேசுவதுமாக இருப்பதே, குறித்த உத்தியோகத்தர் ஊழலில் ஈடுபடுகிறாரா இல்லை அடையாள அட்டையினை நோக்குகிறாரா என்பது புரியாத புதிரே..
குறித்த காட்சியானது;

1

2

kkk

நீங்களும் போய் சுவாரசியங்களை Google Map இனூடாக தேடி அறியுங்களேன்..

அதற்கென முன்னாள் காதலிகளையும் காதலர்களையும் தேடாதீர்கள்…..

[youtube url=”https://www.youtube.com/watch?v=TCCl5I6RgxQ” width=”560″ height=”315″]