இதன்போது தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆராயப்படவுள்ளதுடன்,கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மீது ஒழுங்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளல் மற்றும் கோத்தபாய ராஜபக்சவை கட்சிக்குள் உள்ளீர்க்கும் யோசனை என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.