கொழும்பு துறைமுகத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி, கொழும்பு துறைமுகத்திட்டத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தால் இன்று(o4) மாலை 3.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ள குறித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், குறித்த திட்டம் இலங்கை சட்டத்தை மீறியதாக அமைந்துள்ளது என்பது தொடர்பாகவும் வழியுறுத்தப்படவுள்ளது.