இம்மாதம் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய இருபதுக்கு இருபது பிரீமியர் லீக் போட்டிக்கான 8 அணிகள் மற்றும் பங்கு கொள்ளும் வீரர்களின் விவரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த IPL போட்டியில் இலங்கை அணி சார்பில் திசர பெரேரா மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Sunrisers Hyderabad
உரிமையாளர் – Kalanidhi Maran (Sun Network)
பயிற்ச்சியாளர் – டோம் மூதி
தலைவர் – டேவிட் வார்னர்



Royal Challengers Bangalore
உரிமையாளர் – விப்பே மல்லயா
பயிற்ச்சியாளர் – டேனியல் விட்டோரி
தலைவர் – விராட் கோஹ்லி



Delhi Daredevils
உரிமையாளர் – GMR Group
பயிற்ச்சியாளர் – Paddy Upton
தலைவர் – ஷாஹிர் கான்



Kings XI Punjab



Kolkata Knight Riders
உரிமையாளர் – ஷாருக்கான்
தலைவர் – கெளதம் கம்பீர்



Mumbai Indians
உரிமையாளர் – மூகேப் அம்பானி
தலைவர் – ரோஹித் ஷர்மா



Gujarat Lions (Rajkot)
உரிமையாளர் – Keshav Bansal (Intex)
பயிற்ச்சியாளர் – Brad Hodge
தலைவர் – சுரேஷ் ரெய்னா



Rising Pune Supergiants
உரிமையாளர் – Sanjiv Goenka
பயிற்ச்சியாளர் – Stephen Fleming
தலைவர் – மகேந்திர சிங் தோனி


