2016 டி20 உலகக்கிண்ணத்தின் ஐசிசி அணி விவரம் – மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து இருவர்

2016 டி 20 உலகக்கிண்ணத்தின் ஐசிசி அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் திறமையை நன்கு வெளிப்படுத்திய வீரர்கள் ஐசிசி அணியில் தேர்வாகியுள்ளார்கள். இந்தியாவின் விராட் கோலி கெப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிஷ் நெஹ்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி அணி விவரம் பின்வருமாறு;

1. ஜேஸன் ராய் (இங்கிலாந்து)

2. குயிண்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா, விக்கெட் கீப்பர்)

3. விராட் கோலி (இந்தியா, கேப்டன்)

4. ஜோ ரூட் (இங்கிலாந்து)

5. ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)

6. ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா)

7. ஆண்ட்ரூ ரஸல் (மேற்கிந்தியத் தீவுகள்)

8. மிட்செல் சேன்ட்னர் (நியூசிலாந்து)

9. டேவிட் வில்லி (இங்கிலாந்து)

10. சாமுவேல் பத்ரீ (மேற்கிந்தியத் தீவுகள்)

11. ஆசிஷ் நெஹ்ரா (இந்தியா)

12 வது வீரர்: முஸ்தாபிஜுர் ரஹ்மான்  (வங்கதேசம்)

சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இயன் பிஷப் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு ஆடவர் மற்றும் மகளிருக்கான ஐசிசி அணிகளைத் தேர்வு செய்துள்ளது.