டெஸ்ட் போட்டிகள் மூன்று, ஒருநாள் போட்டி ஐந்து மற்றும் இருபதுக்கு 20 போட்டி இரண்டுக்காக அவுஸ்திரேலியா அணியினர் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
போட்டிகள் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளதோடு, 2011ம் ஆண்டிற்கு பிறகு இவ்வருடமே குறித்த போட்டிகள் அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.
போட்டிகள் பல்லேகல மைதானத்தில் ஜூலை 26 ஆரம்பமாக உள்ளது.
போட்டி கால அட்டவணை;
ஜூலை 26-30 – 1ம் டெஸ்ட் போட்டி, பல்லேகல
ஆகஸ்ட் 4-8 – 2வது டெஸ்ட் போட்டி, காலி
ஆகஸ்ட் 13-17 – 3வது டெஸ்ட் போட்டி, கொழும்பு
ஆகஸ்ட் 21 – 1ம் ஒருநாள் போட்டி,கொழும்பு
ஆகஸ்ட் 24 – 2வது ஒருநாள் போட்டி, கொழும்பு
ஆகஸ்ட் 28 – 3ம் ஒருநாள் போட்டி, தம்புள்ள
ஆகஸ்ட் 31 – 4ம் ஒருநாள் போட்டி, தம்புள்ள
செப்டம்பர் 04 – 5ம் ஒருநாள் போட்டி, கண்டி
செப்டம்பர் 06 – 1ம் இருபது 20 போட்டி, கண்டி
செப்டம்பர் 09 – 5ம் ஒருநாள் போட்டி, கொழும்பு