முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது.
குறித்த பிறந்தநாளினை நாமல் எம்பி கால்டன் பாலர் பாடசாலையில் கால்டன் சிறுவர்களுடன் கொண்டாடியுள்ளார்.
இங்கு, இளம் சிட்டுக்களுடன் நாமல் எம்பி “பப்பர பப்பர” தாளத்திற்கு அளவுக்கு மீறியே ஆடியுள்ளார்.
அதையே பார்த்து இருந்த மஹிந்த ராஜபக்ஷவிற்கோ ஆனந்தக் கண்ணீரில் உசாராகவே கைதட்டி உற்சாகப்படுத்துகிறார்…
ஆனால், புரியாத புதிர் முன்னாள் ஜனாதிபதி, நாமலின் முன்னைய பிறந்தாளுடன் ஒப்பிட்டு அழுகிறாரா என்பது தான் புரியாத புதிராக உள்ளது…
நாமலின் நாடக கச்சேரியினை பார்வையிட..
[youtube url=”https://www.youtube.com/watch?v=3rtSAPwvSAU” width=”560″ height=”315″]