வேகப்பந்து வீச்சாளாரான Lasith Malingaவின் சாதனையினை முறியடிக்க மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான Dwayne Bravo வுக்கு நேற்றையதினம் (11) களமாக அமைந்தது.
அது, இருபது ஓவர் பந்துவீச்சில் அதிக விக்கெட்டினை கைபற்றியமையினாலேயே ஆகும்.
Lasith Malinga இருபது ஓவர் கிரிகெட் ஆட்டத்தில், மொத்தமாக 221 போட்டிகளில் 229விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்திருந்தார்.
IPL போட்டியில், நேற்றைய தினம்(11) நடைபெற்ற kings 11 panjab அணிக்கு எதிராக 22 ஓட்டங்களுக்கு 4விக்கெட்டினை கைப்பற்றி Gujarath Lions அணியினரை வெற்றியின் பக்கம் வழிநடத்திய Dwayne Bravo, Malingaவின் வின் சாதனையினை முறியடித்துள்ளார்.
Bravo இதுவரை இருபது ஓவர் கிரிகெட் ஆட்டத்தில், மொத்தமாக 292போட்டிகளில் ஆடி, 302 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
Lasith Malingaவின் சாதனையினை முறியடித்தமை குறித்து BRAVO கருத்துத் தெரிவிக்கையில்;
Lasith Malingaவைப் போன்றதொரு இருபது ஓவர் பந்துவீச்சில் உலகில் சிறந்தவர் வேறு யாருமில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், Lasith Malingaவின் சாதனையினை முறியடித்தாலும் Malingaவினை முந்த முடியாது என BRAVO அமைதியாக பதிலளித்துள்ளார்.