நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழந்துள்ளது.மூன்றாம் கட்டத்தில் இவ்வாறு கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறெனினும், இதனால் மின்சார விநியோகத்திற்கு தடை ஏற்படாது என தெரிவிக்கப்படுகிறது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழப்பு