மத்திய வங்கியின் ஆளுனர் மகேந்திரன் பனாமா ஆவணங்கள் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கை கம்பனிகள் மற்றும் தனி நபர்களின் ஈடுபாடு பற்றி விசாரணை ஒன்று நடைப்பெற உள்ளதாக அறிவித்துள்ளார்
பனாமா ஆவணங்கள் வெளிப்படுத்தைகளில் இலங்கை கம்பனிகள் மற்றும் தனி நபர்கள் ஈடுபாடு பற்றிய விசாரணை