ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று (18) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.