உலக சுற்றாடல் தினமானது விகாரமஹாதேவிப் பூங்காவில் இன்று நடைபெற்றபோது, ஜனாதிபதி மைத்திரி சிறிசேன அவர்கள் உரையாற்றும் போது;
இன்று நாடு சுபீட்சமாய் இருக்கின்ற நிலையில் 20 லட்ச மக்களின் கனவுகளை உண்மையிலேயே நனவாக்க வளங்களை உரிய முறையில் பயன்படுத்துவோம் என நாம் ஒவ்வொருவரும் உறுதி பூண்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.