உலகப் பிரசித்தி பெற்ற பொப் பாடகர் பிரின்ஸ் தனது 57வது வயதில் காலமானார்.
இசைத்துறையில் பல சர்வதேச விருதுகளை வென்ற இவர், பாடலாசிரியர், நடிகர் என்றும் அறியப்பட்டார்.
சுகயீனம் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன