IPL போட்டியின் முக்கிய நோக்கங்கள் என இரண்டை குறிப்பிடலாம். ஒன்று பணம் சம்பாதிக்க மற்றயது இந்தியாவுக்கென தேசிய அணி ஒன்றிற்கான சிறப்பான வீரர்களை தெரிவு செய்வது எனலாம்.
இக்குறித்த இரண்டு நோக்கங்களையும் சிறப்பாக கையாளும் இந்தியா, அண்மையில் IPL இலிருந்து தேர்ந்தெடுத்த சிறந்த வீரர்தான் ஹர்டித் பாண்டியா என்பவர். குறித்த ஹர்டித் பாண்டியாவின் சகோதரர் தான் குணால் பாண்டியா.
குணால் குறித்து இந்த IPL இல் அதிகம் பேசப்படுகின்றது.அதேவேளை, இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் அதிசயத்தில் உள்ளனர்.
என்னவென்றால், குணால் மாலிங்க’வை போன்று பந்து வீச்சிலும் க்றிஸ் கெய்ல் போன்று சிக்ஸர் இலும் மைதானத்தை மிரட்டி எடுக்கிறார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=uEB_i8MkuRw” width=”560″ height=”315″]


