எதிர்வரும் மே தினத்தின் நிகழ்வுகளில் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாகாண அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிகின்றன.
மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசுவாசமாக செயற்படும் தரப்பினர் மாகாண அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
அதேவேளை கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.