இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி விவரம்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடனும் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.

இந்தப் போட்டிகளுக்காக மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி அடுத்த மாதம் 4ம் திகதி இங்கிலாந்து பயணமாகிறது. முதல் டெஸ்ட் போட்டி மே 19ம் திகதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள 17 வீரர்கள் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை வீரர்கள் விபரம்:-

1(2990)