இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 40˚ அதிகமாக வெப்பம் இருப்பதால , தீ சம்பந்த பட்ட விபத்துக்களில் 67 பேர் பழியான அறிவிக்கப்பட்டது. இவற்றில் பொரும்பாலானவை சமையலின் பொது ஏற்பட்ட உயிர் இழப்புகள் ஆகியதால் பீகார் அதிகாரிகள் சமைக்க வேண்டாம் என் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
தீ விபத்தை தடுப்பததக்க்கு பகலில் சமைக்க வேண்டாம் என பீகார் மாநில அதிகாரிகள் வேண்டுகோள்