எதிர்வரும் திங்கள் முதல் வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் நண்பகல் 12 மணியளவில் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் நிகழும் அதிக வெப்ப நிலையே இதற்குக் காரணம் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது
24×7 Around the Globe