வரலாற்றில் முதற்தடவையாக கதைக்கும் பூனை.. காணத்தவறாதீர்கள் (VIDEO)

கார்ட்டூன்கள் மற்றும் விஞ்ஞானபூர்வமான கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் பூனைகள் கதைப்பது போன்ற கதாபாத்திரங்களை பார்வையிட்டிருப்பீர்கள்.

எனினும் அவை கதைப்பதை நேரடியாக பார்த்திருக்கின்றீர்களா? ஆம் நவீன தொழில்நுட்பத்தில் அதுவும் தற்போது சாத்தியமாகியுள்ளது.

 

[youtube url=”https://www.youtube.com/watch?v=zP_Aw9EMB-U” width=”560″ height=”315″]

 

பூனையினால் எழுப்பப்படும் ஒலியை மொழி மாற்றம் செய்யக்கூடியதும், பூனைகளின் கழுத்தில் அணிவிக்கக்கூடியதுமான இலத்திரனியல் காலர் (Collar) கண்டுபிடிப்பினால் இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.