பாராளுமன்ற கைகலப்பு விவகாரம் – சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

பாராளுமன்றத்தில் எம்.பிக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்புத் தொடர்பிலான  விசாரணை அறிக்கை சற்றுமுன்னர் சபாநாயகரிடம், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவினால்  கையளிக்கப்பட்டது.