வஸீம் தாஜுதீன் கொலை – பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் விசாரணை

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில், மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அமரசிறி சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.