
உசேன் போல்ட் இனை தோற்கடிக்க புதிய (B)பட்டா..
கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் உடைகளுக்கென பிரபலம் பெற்ற நிறுவனமான Puma எனும் நிறுவனத்திற்கு உலகமே அடியாலாகிவிட்டது என்றால் மிகையாகாது.
தொழில்நுட்பத்திற்கும் இசைவாக்கமடைந்துள்ள குறித்த Puma நிருவனமானது, புதியதொரு உபகரணமொன்றை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
உபகரணம் என்பதை விட, அதை உண்மையிலேயே குட்டி ரோபோ என்றே கூற வேண்டும்.
குறித்த கார் (ROBOT) ஆனது ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரர்களின் வேகத்தினை கணிக்கவே பயன்படுத்தப்படுகின்றது.
உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய வீரரான உசேன் போல்ட் இனை விடவும் குறித்த Robotic Car வேகமாக பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=Q-g1DtiXfu8″ width=”560″ height=”315″]