கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு, இன்று(06) காலை காலமானார்.
தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு, நேற்று முன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு படையினரை கைது செய்தமை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)