நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு நீதியரசர் சரத் ஆப்று நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றி வரும் நீதியரசர் சரத் ஆப்ருவை ஜனாதிபதி நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு நியமித்துள்ளார்.
அரசியல் அமைப்புச் சபையின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சரத் ஆப்றுவை நியமித்துள்ளார்.
(rizmira)