கிழக்கு மாகாண படை வீரர்கள் கௌரவிப்பு விழா

கிழக்கு மாகாண படை வீரர் கௌரவிப்பு விழா நிகழ்ச்சிகள் இன்று (8) காலை 09.30 மணிக்கு திருகோணமலை பிரட்ரிக்கோட்டை வளாகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாந்து தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன- கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்- கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.