சமிஞ்சை கோளாறினால் ரயில் சேவையில் தாமதம்

களனி – உருகொடவத்த ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் ரயில் சமிஞ்சை கோளாறு காரணமாக பிரதான மார்க்க ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரயில் கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.