நிர்வாணமாய் வேலை செய்யும் புது ஸ்டைல் அலுவலகம் (PHOTOS)

அமெரிக்காவிலுள்ள சென் பிரான்சிஸில் உள்ள வியாபார நிலையமொன்றில் பணி புரியும் பணியாளர்களில் ஒரு பிரிவினர் நிர்வாணமாக தமது அலுவலக வேலைகளில் மும்முரமாய் ஈடுபடுகிறார்கள் என்றால் பாருங்களேன்..

குறித்த அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் நிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக  பரவி வருகின்றது.

Bolt Italic Company எனும் நிறுவனமே இவ்வாறான பணியாளர்களை தம் வசம் வைத்திருக்கின்றது. இதில் விசேடம் என்னவென்றால் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடின்றி நிர்வாணமாக பணி புரிவதேயாகும்.

குறித்த நிறுவன அதிகாரியொருவர் கூறுகையில், நிர்வாணமாய் இருப்பது அவர்களது வேலைகளுக்கு மிகவும் இலேசாக இருக்கின்றது. எமக்கு வேண்டியது எமது நிறுவன வேலைகள் குறித்த நேரத்தில் முடிவடைவதேயாகும் எனத் தெரிவித்துள்ளார்.

வியாபார நிலையத்தின் முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு வடிவமைப்புக்களில் ஆடைகள் இருந்தும் அதனை அணிந்து அலுவலகத்தில் பணி புரியும் போது ஆடைகள் குறித்த விமர்சனங்கள் எழுகின்றன. அது அலுவல வேலைகளுக்கு பாதிப்பாகும் என  அந்நிறுவனம் மேலும் கூறுகிறது.

நிர்வாணமாக பணி புரியும் புகைப்படங்கள்..

1

2

3

5

6